4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு
Share

நேற்று மாலை 4 வயது சிறுமியை கற்பழித்ததாக கூறி சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியியை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews youth rape 4-year-old girl parents petrol fog
மதுரையை அடுத்து அம்மாபட்டியை சேர்ந்த குகன்-தேவி தம்பதியர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 4 வயதில் என் குழந்தை உள்ளது.
குகன் அம்மாபட்டி மட்டுமின்றி மதுரையில் பெரிய புள்ளிகளுக்கு வலது கையாக இருந்து வந்துள்ளார்.
இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, கொலை, உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் மதுரையில் அதிக வெப்பம் காரணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார்.
அங்கு ஒரு விடுதியில் குடும்பத்துடன் தங்கிய குகன் முதல் நாள் கடந்து இரண்டாவது நாளான அன்று வெளியே விளையாடிக்கொண்டிருந்த தனது குழந்தையின் மேல் சில காயங்களை கண்டா தாய் கணவரிடம் கூறியுள்ளார்.
பிறகு வெளியே வந்த குகன் யாருமின்றி குழந்தையுடன் விசாரித்துள்ளார். குழந்தை அழுதுகொண்டயிருக்க குகன் அந்த விடுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காண விடுதி மேலாளரிடம் சென்று கேட்டுள்ளார்.
பிறகு சி.சி.டி.வி காட்சிகளை கண்ட குகன்-தேவி மற்றும் விடுதியின் மேலாளர் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
அந்த விடுதியில் குகன் அறையிக்கு பக்கத்துக்கு அறையில் தங்கியிருந்த ஒரு மார்ப நபர் குகனின் குழந்தை வெளியே விளையாடிக் கொண்டிருக்கும்போது, அந்த மார்ப நபர் கன்னத்தை கிள்ளி கொஞ்சுவதுபோல் குழந்தையின் பெண்ணுறுப்பை தடவி காம உச்சத்துக்கு செல்ல பிறகு அந்த குழந்தையின் கன்னத்தை கடித்தும், முத்தமிட்டும் அந்த மர்ப நபர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குகன் அந்த மார்ப நபர் அறைக்கு சென்று கதவை தட்டி அவனை தரதரவென ரோட்டிற்கு இழுத்துச் சென்று சரமாரியாக அடித்துள்ளார்.
மேலும் ஆத்திரம் அடங்காத குகன் தனது காரில் இருந்த பெட்ரோலை எடுத்து அந்த மர்ப நபர் மீது ஊற்றி அவரை எரித்துள்ளார்.
இதனையடுத்து கொடைக்கானல் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)
- கருணாநிதி உடல்நிலை குறித்து விமர்சித்தால் நடவடிக்கை : தொண்டர்களுக்கு சீமான் எச்சரிக்கை
- அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய மாணவிகள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் (காணொளி)
- ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை உச்சியை தொட்டு 17வயது இந்திய மாணவி சாதனை
- சொத்துக்காக கணவனை கடத்தி மிரட்டிய மனைவி…
- என் அறைக்கு வர ஆசையா வாராகி..? வா வந்து என் மலம் சாப்பிட்டு போ… – ஸ்ரீ ரெட்டி
- சற்றுமுன் கருணாநிதி உடல் நிலை கவலைக்கிடம் : மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் (காணொளி)
- சற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)
- ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை : வீடியோவுடன் நிரூபித்த தமிழக அரசு (காணொளி)
- கருணாநிதி விரைவில் உங்களை சந்திப்பார் – மு.க.ஸ்டாலின் டிவிட்
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்