Type to search

கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்த மயில்கள் : காரணம் இதுதான்

INDIA

கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்த மயில்கள் : காரணம் இதுதான்

Share
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    26
    Shares

விவசாயநிலத்தில் 15-ந்திற்கும் மேற்பட்ட மயில்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக இறந்த சம்பவம் நடந்துள்ளது.(Peacocks peaked death  crowded )

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே நாகர்கர்னூல் மாவட்டம் கக்கல்லபள்ளி என்ற கிராமத்தில் விவசாய நிலத்தில் 15-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மயில்கள் இறந்து கிடந்த வயல் பகுதிக்கு வந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் இறந்தது கிடந்த 15-க்கும் மேற்பட்ட மயில்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். தொற்று பாதிப்பால் இப்படி கூட்டமாக மயில்கள் இறந்ததா அல்லது விவசாய நிலத்தில் பயிகர்ளை பாதுகாக்க ஏதெனும் மருந்து வைக்கப்பட்டு அதை உட்கொண்டு இறந்ததா என விசாரித்தும், ஆய்வுசெய்தும் வருகின்றனர்.

மேலும் , இதுபோல் அந்த கிராமத்தில் வேறுபகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த வாரம் இதுபோன்று 10 மயில்கள் கூட்டமாக இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    26
    Shares
Tags:

You Might also Like