Type to search

சற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)

Tamil nadu

சற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)

Share
  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    30
    Shares

முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது உண்மை தான்.india tamilnews shri reddy started first complaint famous director video

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த ஸ்ரீரெட்டி மீண்டும் திட்டவட்டம்.

சினிமா வாய்ப்பு கொடுப்பதாக பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக புகார்.

பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் புகார் தெரிவித்துள்ளதாக பேட்டி.

தனக்கான நீதி கிடைக்கும் என்ற நிலையில் சென்னை வந்துள்ளதாக பேட்டி.

விஷாலும், கார்த்தியும், தனது புகார் குறித்து முறையாக அணுகவில்லை.

வராகி பெண்களுக்கு தர வேண்டிய மரியாதையை எனக்கு தரவில்லை

வராகிக்கு எதிராக நான் தற்போது புகார் கொடுத்துள்ளேன்.

முருகதாஸ் உள்ளிட்டோர் எனக்கு பணம் கொடுத்தார்களா? விபச்சார சட்டத்தில் நடவடிக்கை எடுக்க.

நான் பாதிக்கப்பட்டவள், எனக்கு எதிரான வராகியின் புகார் மிகவும் கீழ்த்தரமானது.

காணொளி :

source : Polimer News

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    30
    Shares
Tags:

You Might also Like