Categories: Tamil nadu

நான் ஏன்..? ஸ்ரீ ரெட்டி விஷயத்தை பேச வேண்டும்..? – பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.shri reddy talk matter – angry lakshmi ramakrishnan

அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், ஒரு பிரபல வார இதழுக்கு நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது, ஸ்ரீரெட்டி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “ ஸ்ரீரெட்டி குறித்து நான் பேச மாட்டேன். சாதாரண பெண்ணுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு, அதை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமர்ந்து பேசினால் அது கேவலம். அதுவே ஒரு நடிகைக்கு வந்துவிட்டால் அக்கறை.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சாதாரண பெண்கள் கஷ்டப்படும் போது அதை கேவலாமா பேசினார்கள். இப்போது ஸ்ரீரெட்டி நடிகை என்றதும் அக்கறை வருகிறது. இது என்ன நிலைப்பாடு?” என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’

தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது.rajini people's forum takes place huge way beyond sea…

15 hours ago

பெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.pregnant girl death…

15 hours ago

இருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு

இந்த அறிவிப்பின்படி செப்டம்பர் 19-ஆம் நாளான நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனவும்,…

16 hours ago

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)

காணொளி : taking thamilisai auto-driving home offering sweet smile video இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்…

16 hours ago

விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – கனிமொழி பங்கேற்பு

ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (18-ந் தேதி) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

17 hours ago

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 13 பேருக்கு பட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.arvind kejriwal court summoned chief…

17 hours ago