Categories: Tamil nadu

சினிமா ஆசை காட்டி பெண்களை சீரழித்த போலி இயக்குனருக்கு அடி-உதை…

ஈரோட்டை சேர்ந்த இரு இளம்பெண்களை நடிகையாக்குகிறேன் என ஆசை காட்டி ஏமாற்றி சீரழித்த ஒரு மோசடி பேர்வழி தர்ம அடி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.cinematic desire beat women pseudo-director

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பெண்களை சிலர் ஏமாற்றி பணம் பறிப்பதும், பாலியல் பசிக்கு பயன்படுத்துவதும் பல வருடங்களாக நடந்து வருகிறது.

ஈரோடு அருகேயுள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிதா அதேபோல், கைகாட்டிவலசு என்கிற பகுதியை சேர்ந்தவர் ஓவியா.

இவர்கள் இருவர்களை நடிகையாக்குறேன் எனக்கூறிய செல்வகுமார் என்கிற நபர், தான் சென்னையில் ‘கருப்புபூனை’ என்கிற படத்தை இயக்கி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், தன்னுடன் இருந்த ஒருவரை உதவி இயக்குனர் என்றும், மற்றொருவரை புரோக்கர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய ஓவியாவும், கவிதாவும் தாங்கள் நடிகையாகப் போகிறோம் என்கிற கனவில் இருந்துள்ளனர்.

அவர்கள் மூவரும் சேர்ந்த கவிதாவிடம் 50 ஆயிரத்தையும், ஓவியாவிடம் ரூ.25 ஆயிரத்தையும் பணம் பறித்துள்ளனர்.

அதோடு, சென்னை அழைத்து சென்று அவர்கள் இருவரையும் படுக்கைக்கும் பயன்படுத்தியுள்ளனர். எப்படி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு கடைசி வரை எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதன் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பது தெரிய வந்தது. அதன் பின் அவர்கள் சென்னையிலிருந்து ஈரோடு சென்று தங்கள் குடும்பத்தினரிடம் இதுபற்றி சொல்லி அழுதுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வலசு எனும் பகுதிக்கு கோ மாதா பூஜை நடத்த அந்த மூவரும் வரும் செய்தி ஓவியாவிற்கும், கவிதாவிற்கும் தெரிய வர இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுத்து காத்திருந்தனர்.

அவர்களும் அங்கு வர, காத்திருந்த அவர்கள் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தங்களை மோசம் செய்து ஏமாற்றிவிட்டதாக இரு பெண்களும் புகார் அளித்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

இந்திய கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது! – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.30% indian mobile phones manufactured andhra pradesh chandrababu…

14 mins ago

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்! – எஸ்.வி.சேகர்!

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.bjp's state president ready take charge - sv.sekar india tamil…

38 mins ago

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

18 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

21 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

22 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

22 hours ago