Type to search

பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த துயர சம்பவம்! – 4 பேர் பலி!

India Top Story Tamil nadu

பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த துயர சம்பவம்! – 4 பேர் பலி!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

(Tragic incident  Paragangalai railway station)

பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் படியில் தொங்கிச் சென்றபோது கீழே விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்கம்பி அருந்ததால் கடற்கரை- திருமால்பூர் இடையேயான ரயில் சேவை தாமதமானதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் லோக்கல் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ரயில்கள் தாமதத்தால் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் இருந்துள்ளது. இதன் காரணமாக படியில் தொங்கியவாறு பயணம் செய்தபோது நடைமேடை தூணில் அடிபட்டு 3 பேர் பலியாகியுள்ளனர்.

பலியானவர்கள் சங்கர், சிவக்குமார், பாரதி என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்த 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக படியில் பயணம் செய்தபோது நடைமேடை தூணில் அடிபட்டு இந்த கோர விபத்தி நிகழ்ந்துள்ளது.

tags;-Tragic incident  Paragangalai railway station

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: