Type to search

தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது! – பொன்.ராதாகிருஷ்ணன்!

India Head Line Tamil nadu

தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது! – பொன்.ராதாகிருஷ்ணன்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.BJP growing fast tamilnadu – Ponn Radhakrishnan

மதுரை ஒத்தக்கடையில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது 7 கோடியே 50 லட்சம் கழிவறைகளைக் கட்டி பெண்களின் கவலைகளைப் போக்கியவர் பிரதமர் மோடி என்று கூறிய அவர், பெண் குழந்தைகள் பயிலும் கல்வி நிலையங்களில் கழிவறைகள் அமைக்க முக்கியத்துவம் அளிப்பவரும் பிரதமர் மோடிதான் என்றார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: