Type to search

கேரளாவில் மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதல்! – லாரி கிளீனர் பலி!

Tamil nadu

கேரளாவில் மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதல்! – லாரி கிளீனர் பலி!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

கோவை அடுத்த மேட்டுப்பாளையத்தில் இருந்து நிஜாம் என்பவருக்கு சொந்தமான லாரியில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு, நூருல்லா என்ற ஓட்டுநரும், முபாரக் பாட்ஷா என்ற கிளீனரும் கேரள மாநிலம் சங்கனாசேரி நோக்கி புறப்பட்டனர்.attack Tamilnadu kerala – truck cleaner kills

வாளையாறு சோதனைச்சாவடியை கடந்து கேரளாவின் கஞ்சோடு அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் லாரி மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

வேலைநிறுத்தத்தை மீறி கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்றதால் தமிழக லாரி மீது கல்வீசப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதில் படுகாயமடைந்த முபாரக் பாட்ஷா மருத்துவமனை கொண்டுசெல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். நூருல்லா பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காசபா போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கேரள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: