Type to search

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த டார்கெட்..? பத்திரிக்கையாளர்கள்..! – குழப்பத்தில் பிரபலங்கள்..!

Tamil nadu

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த டார்கெட்..? பத்திரிக்கையாளர்கள்..! – குழப்பத்தில் பிரபலங்கள்..!

Share

கடந்த சில நாட்களாக பிரபலங்களின் மீது பாலியல் புகார் கூறி சர்ச்சையை கிளப்பி வரும் ஸ்ரீ ரெட்டி, அவர் பிரபலங்களோடு படுக்கையில் இருந்ததையும் வெளிப்படையாக கூறிவரும் நிலையில் இன்று அவரது முகநூலில் புதிய சர்ச்சை பதிவை கூறியுள்ளார்.shri reddy next target journalists celebrities chaos

நாளை பத்திரிக்கையாளர்களை சந்திக்கப்போவதாக பதிவில் கூறியுள்ளார்.

tomorrow journalists meet shree reddy celebrities chaos

மேலும், நாளை அவர் பிரபலங்கள் மீது கூறிய பாலியல் புகாருக்கான ஆதாரங்களுடன் வருவாரா? அல்லது “முகநூல்” பதிவு மற்றும் “யூ டியூப்” பதிவுகளைப்போல வெறும் வார்த்தைகள் மட்டும்தானா என பிரபலங்களும், ரசிகர்களும் மற்றும் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் நான் இனிமேல் சென்னையில்தான் இருக்கப்போகிறேன் என்றும் கூறி, சென்னைவாசிகளுக்கு என் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: