Type to search

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்!

India Top Story Tamil nadu

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

கூடங்குளம் 2 வது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.power generation kudankulam 2nd floor

கூடங்குளத்தில் அமைந்துள்ள இரு அணுஉலைகளில் இருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2-வது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

152 நாட்கள் நடைபெற்று வந்த பராமரிப்பு பணி நிறைவடைந்தால், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 250 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. படிப்படியாக மூன்று முதல் 4 நாட்களில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: