Type to search

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்!

Tamil nadu

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Head teacher gave sexual harassment school students)

(Head teacher  gave sexual harassment  school students!)

ராஜபாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம், என பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக பிள்ளைகளை காக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.

master

ஆனால், ராஜபாளையம் திருவள்ளுவர் நகரில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் முருகேசன், என்பவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் அதிர்ந்துபோன மாணவியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் தலைமை ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags;-Head teacher  gave sexual harassment  school students

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •