Categories: Tamil nadu

வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே அதுக்குத்தான்! – ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி உண்மை!

தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகாரை அடுத்து தமிழிலும் இது போன்று நடப்பதாக புகார் கூறியுள்ளார்.actresses foreign shootings – shri reddy shock true

ஸ்ரீ ரெட்டி பாலியலுக்கு அழைப்பது பற்றி விளக்கியுள்ளார். ஆந்திராவில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த ஸ்ரீரெட்டி, வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும், பின்னர் நடிகைகளை பேட்டியெடுக்கவும், அதன்பிறகு திரைப்படத் துறையில் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, திரைப்பட நடிகையாகியுள்ளார்.

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் இயக்குநர்களோ, நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜெண்டுகள் அல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக கூறியுள்ளார். உனக்கு நல்ல வாய்ப்பை வழங்கி, திரைப்படத்துறையில் உன்னை பெரிய ஆளாக்குகிறேன்.

ஆனால் நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் எங்களுக்கு, என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள். இது தான் நடிகைகளை திரைப்படத்துறையினர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கு தொழில்நுட்பம் என விளக்குகிறார் ஸ்ரீரெட்டி.

சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகளை அழைத்துக் கொண்டு காரில் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு, பின்னர் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள்.

சில நேரங்களில் ஒரு பாடலுக்கேனும் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீ ரெட்டி குண்டைத் தூக்கி போடுகிறார்.

ஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார்.

தமிழ் திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஹைதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீ ரெட்டி, தமிழகத்தில் இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் மாநிலங்களைக் கடந்து உல்லாசம் அனுபவிகின்றனர் என்றும் ஸ்ரீரெட்டி தெவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட்கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர்.tuticorin student sophia…

11 hours ago

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நடிகர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.police decide karunas custody police petition court india tamil news முதலமைச்சர் மற்றும்…

12 hours ago

முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங் என்பவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்…

12 hours ago

முதல்வர் பதவியை பிடிக்க தினகரன் முயன்றார்! – அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

ஜெயலலிதாவைக் கொலை செய்துவிட்டு இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தினகரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.dinakaran trying posting chief…

13 hours ago

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்! – பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.first airport sikkim - narendra modi opened india tamil news…

14 hours ago

திரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

ராஜா ரங்குஸ்கி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.film producer complains tamil…

15 hours ago