Type to search

காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்பு!

Tamil nadu

காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்பு!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

(3 dead Cauvery river rescue)

மேட்டூர் அருகே ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட 5 பேரில் மூவரின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 19 ஆம் தேதி காவிரியில் பாசனத்துக்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதைத்தொடர்து, காவிரி ஆறு கரையோரப் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

5 person drowned Cauvery into flood while bathing in river

ரெட்டியூரில் காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி, மகன், மகள் என நான்கு பேரும் ஒரு மாணவி வாணிஸ்ரீ என மொத்தம் ஐந்து பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு மீட்புபடையினரும் ரெட்டியூர் மக்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்த 5 பேர்களையும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தேடி வருகின்றனர்.

ரெட்டியூரில் காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி, மகன், மகள் என நான்கு பேரும் ஒரு மாணவி வாணிஸ்ரீ என மொத்தம் ஐந்து பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,  தீயணைப்பு மீட்புபடையினரும் ரெட்டியூர் மக்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்த 5 பேர்களையும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தேடி வருகின்றனர். இதில் தற்போது சரவணன்- மைதிலி தம்பதி, வாணிஸ்ரீ ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-3 dead Cauvery river rescue

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share