Type to search

16-வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! – 8 பேருக்கு வலைவீச்சு..!

Tamil nadu

16-வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! – 8 பேருக்கு வலைவீச்சு..!

Share
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares

புதுச்‌சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் வ‌ன்கொடுமை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 8 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.16-year-old girl sexually abusive – 8 people

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிறுமியும், வழுதாவூரைச் சேர்ந்த விக்கி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் வழுதாவூரில் உள்ள தோப்புக்கு சிறுமியை அழைத்துச் சென்ற விக்கி, அவரை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பெற்றோ‌ர் அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுத் தலைவர்‌, சம்பவம் குறித்து சிறுமியிடம் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் குற்றச்சாட்டுக்கு ஆளான அருண் உள்பட 8 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares
Tags: