Type to search

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி டுவிட்!

INDIA

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி டுவிட்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

(Prime Minister Modi Dwived after winning trust vote)

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக  ஆட்சிக்கு  எதிராக நேற்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது .

அதோடு , அரசுக்கு எதிராக வெறும் 126 வாக்குகள் மட்டுமே பதிவானது. மோடி அரசுக்கு ஆதரவாக 325 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியபோது, இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.

இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும், மற்றும் நமது இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் எங்களின் முயற்சிகள் தொடரும். ஜெயஹிந்த்!,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  அவர்  இன்னொரு டுவீட்டில், ‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையிலும் நம்பிக்கை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் , பொதுவாக மத்திய அரசு மீது மக்களுக்கு ஓரளவு அதிருப்தி இருந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகளே மீண்டும் அரசு மீது நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

tags;-Prime Minister Modi Dwived after winning trust vote

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

நள்ளிரவில் சீமான் சிறையில் அடைக்கப்படும் காட்சி!
ஆர்.கே நகரில் டி.டி.வி.தினகரன் மீது கல்வீச்சு! – மர்ம நபர்களால் பரபரப்பு!
கைதுக்கு முன் சேலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் பேச்சு! (காணொளி)
கர்நாடக எம்.பி.க்களுக்கு ஐ போன் டென் பரிசளித்த குமாரசாமி!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share