Type to search

விஜய்சேதுபதிக்கு அறிவு இல்லையா?- பசுமை தாயகம் கேள்வி!

Tamil nadu

விஜய்சேதுபதிக்கு அறிவு இல்லையா?- பசுமை தாயகம் கேள்வி!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

(Wijesathipati does not know The question of greenhouses)

புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களை விட்டுவிட்டு புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள் எனக் கூறிய நடிகர் விஜய்சேதுபதிக்கு பொது  அறிவு இல்லையா என பசுமைத் தாயகம் அமைப்பு கேள்வி கேட்டுள்ளது.

நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்று வெளியிடப்பட்ட சர்கார் பட போஸ்டருக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அன்புமணி ராமதாஸ் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் மூலமே ITC போன்ற புகையிலை நிறுவனங்கள் தமிழக பள்ளிகளில் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்றும் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இவற்றை பாராட்டவிட்டாலும், கொச்சைப்படுத்தாமல் இருக்க வேண்டுமென பசுமைத் தாயகம் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

tags;-Wijesathipati  know question  greenhouses

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share