Type to search

மனைவி மற்றும் மகன்களை கொலை செய்த திமுக எம்.எல்.ஏவின் மகன்!

Tamil nadu

மனைவி மற்றும் மகன்களை கொலை செய்த திமுக எம்.எல்.ஏவின் மகன்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

தஞ்சை அடுத்த அன்னப்பன்பேட்டையில் குடிபோதையில் நடந்த குடும்ப தகராறில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை படுகொலை செய்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனை போலீசார் தேடிவருகின்றனர்.(Son DMK MLA killed wife sons!)

தஞ்சை அருகே மெலட்டூர் அன்னப்பன்பேட்டை பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பனின் மகன் ஜெயக்குமார் வசித்து வருகிறார்.

நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார், அவரது மனைவி அனிதாவை மண் வெட்டியால் வெட்டியுள்ளார். தனது தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த, 9 வயதான தினேஷ் மற்றும் 7 வயது தருண் ஆகியோரையும் ஜெயக்குமார் வெட்டியுள்ளார்.

மேலும் , ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

tags;-Son DMK MLA killed wife sons

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share