Type to search

ஆசிரியரின் குரலை கேட்டு உயிர்த்தெழுந்த மாணவன்!

Tamil nadu

ஆசிரியரின் குரலை கேட்டு உயிர்த்தெழுந்த மாணவன்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

(teacher survived coma)

புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது அருண்பாண்டியன் என்ற மாணவர் திடீரென மயக்கமடைந்து  விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டபோது  அவரது   உடல்நிலை கவலைக்கிடமாக,  இருப்பதாகவும் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

இதனால் அதிர்ச்சி  அடைந்த  சக  மாணவர்கள் மற்றும்  ஆசிரியர், கோமா நிலையில் இருந்த அருண்பாண்டியன் காதில் பேசினர்.

உனக்கு ஒன்றும் இல்லை, நாங்கள் இருக்கின்றோம், நீ உடனே வகுப்பு வா, பாடம் நடத்த வேண்டும், படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மாறி மாறி பேசினர். இந்த பேச்சை கேட்டு முதலில் கண்களை உருட்டிய அந்த மாணவர், பின்னர் கை, கால்களை லேசாக அசைத்தார். தற்போது அந்த மாணவரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்,  பேசியே.. மாணவரை பிழைக்க வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்!

tags;-teacher survived coma

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares