அடுத்தடுத்து தொடரும் பிரபல நடிகைகளின் மர்ம மரணம்! – காரணம் என்ன?
Share

தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வம்சம் தொடரில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா. இது தவிர வேறு பல சீரியல்களிலும் பிரியங்கா நடித்து வந்தார்.
சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரில் கணவருடன் நடிகை பிரியங்கா வசித்து வந்தார். 32 வயதாகும் இவருக்கு குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக கணவன் – மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில், தனியார் தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அவசர சிகிச்சை! – மருத்துவமனையில் அனுமதி!
- நாய்களை கடத்தி சென்று உடலுறவு கொண்ட காமகொடூரன் கைது!
- மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்!(காணொளி)
- ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து! – நடிகை ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி!
- என்னை மட்டுமில்லை..! என் தோழியையும் ஏமாற்றிருக்கிறார் லாரன்ஸ்..! – ஸ்ரீ ரெட்டி!
- நீ நண்பனா? நம்பிக்கை துரோகியா? – குத்திக்கொன்ற தோழன்!
- முன்னணி நடிகைகள் வாயை திறந்தால் பெரிய லிஸ்டே இருக்கு! – ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்!
- எல்லாத்துக்கும் சாட்சி வேணுமா? – பிறப்புறுப்புலதான் கேமரா வைக்கணும்! – ஸ்ரீ ரெட்டி! (காணொளி)