Type to search

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அவசர சிகிச்சை! – மருத்துவமனையில் அனுமதி!

Tamil nadu

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அவசர சிகிச்சை! – மருத்துவமனையில் அனுமதி!

Share
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares

திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை 9 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.DMK leader karunanidhi urgent treatment – allow hospitalization

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ட்ரக்கியாஸ்டமி என்ற உணவுக்குழாய் மாற்றம் செய்வதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு உணவுக்குழாய் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு இன்று மீண்டும் மாற்றம் செய்வதற்காக மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares
Tags: