Type to search

பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

INDIA

பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

பொது இடங்களில் மது அருந்தினால் 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மதுப் பிரியர்கள் பொது இடங்களில் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகளை கூறி முடிவே இல்லை . குடித்து விட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் கீழ்த்தரமாக பேசுவதுமாய் அவர்களின் நடவடிக்கை காணப்படும்.

cm

எனவே இதனைக் கட்டுப்படுத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவாவில் பொது இடங்களில் மது குடித்தால் 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

tags;-Wine fine  drinking in public places

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

பாஜகவிற்கு துணை போகிறாரா ரஜினி?…
எடப்பாடியின் குடும்ப ஊழல்! – ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம்! (காணொளி)
16-வயது சிறுமியைக் கடத்தி கர்ப்பமாக்கிய இளைஞர்!
ரஜினியின் ஆதரவால் சூப்பர் சாலையாகும் எட்டு வழிச்சாலை!
எய்ட்ஸ் தேவையில்லை! – காய்ச்சலால் கூட மரணமடையலாம்! – கொதிக்கும் ஸ்ரீ ரெட்டி!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares