Type to search

சென்னை வந்திறங்கிய ஸ்ரீ ரெட்டி! – அச்சத்தில் பிரபலங்கள்!

Tamil nadu

சென்னை வந்திறங்கிய ஸ்ரீ ரெட்டி! – அச்சத்தில் பிரபலங்கள்!

Share
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares

sri reddy reach chennai – famous celebrities shocking

சில நாட்களாக தமிழ் பிரபலங்கள் மீது இணையதளத்தில் பாலியல் குற்றச்சாட்டு கூறி வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி கடைசி பதிவில் நான் சென்னைக்கு வந்து என் “தமிழ் லீக்ஸ்” பட்டியலில் இருக்கும் என்னை ஏமாற்றிய அனைத்து தமிழ் பிரபலங்கள் மீதும் புகார் கொடுக்கப்போகிறேன், என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், இன்று ஸ்ரீ ரெட்டி தான் சென்னை வந்துவிட்டதாகவும், மேலும் தான் சொன்னதைப்போல விரைவில் நான் வெளியிட்ட “தமிழ் லீக்ஸ்” பட்டியல் பிரபலங்கள் மற்றும் மேலும் வெளியிடாத பிரபலங்கள் மீதும் புகார் கொடுக்க இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares
Tags: