புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு; பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த சவால்??
Share

{ Ramdas challenge actors politics }
அரசியலுக்கு புதிதாக வரும் நடிகர்கள், அன்புமணியுடன் விவாதம் நடத்த தயாராக உள்ளனரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அடையாறில் நடைபெற்ற பா.ம.க.வின் 30-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tags: Ramdas challenge actors politics
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- டெண்டர் விடுவதில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தது திமுக தான்: அமைச்சர் ஜெயக்குமார்!
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!