Type to search

பாஜக அரசை கவிழ்க்க கனிமொழியிடம் ஆதரவு கேட்ட எம்பிக்கள்!

INDIA

பாஜக அரசை கவிழ்க்க கனிமொழியிடம் ஆதரவு கேட்ட எம்பிக்கள்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

(MPs support support)

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தரும்படி திமுக எம்பி கனிமொழியிடம் தெலங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததை அடுத்து ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கி கொண்ட தெலுங்கு தேச கட்சி வரும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தின் மீது பாஜக அரசை கவிழ்க்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தெலுங்கு தேச எம்பிக்கள் அத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தரும்படி திமுக எம்பி கனிமொழியிடம் தெலங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tags;-MPs support support

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

பாஜகவிற்கு துணை போகிறாரா ரஜினி?…
எடப்பாடியின் குடும்ப ஊழல்! – ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம்! (காணொளி)
16-வயது சிறுமியைக் கடத்தி கர்ப்பமாக்கிய இளைஞர்!
ரஜினியின் ஆதரவால் சூப்பர் சாலையாகும் எட்டு வழிச்சாலை!
எய்ட்ஸ் தேவையில்லை! – காய்ச்சலால் கூட மரணமடையலாம்! – கொதிக்கும் ஸ்ரீ ரெட்டி!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share