Type to search

கர்நாடக எம்.பி.க்களுக்கு ஐ போன் டென் பரிசளித்த குமாரசாமி!

INDIA India Head Line

கர்நாடக எம்.பி.க்களுக்கு ஐ போன் டென் பரிசளித்த குமாரசாமி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ Coomaraswamy donated phone Karnataka MPs }

கர்நாடக எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த ஐபோன் பரிசளித்து முதலமைச்சர் குமாரசாமி பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதாக பாஜக எம்பி சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குமாரசாமி பரிசளித்தாக கூறி, 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் டென் பாக்ஸ் மற்றும் மூச்சிஸ் என்ற நிறுவனத்தின் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லெதர் பேக்கின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

காவிரி விவகாரத்தில் நாளை அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை குமாரசாமி கூட்டுவதற்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்காக எம்.பி.க்களுக்கு ஏன் விலை உயர்ந்த ஐபோன் டென்னை பரிசளித்து மக்களின் வரிப்பணத்தை குமாரசாமி அரசு வீணடிக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போன்று மற்ற பாஜக எம்பிக்களும் குமாரசாமி மீது குற்றம்சாட்டியுள்ளதுடன், பரிசளிக்கப்பட்ட ஐபோனை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags: Coomaraswamy donated phone Karnataka MPs

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: