Type to search

மகாராஷ்டிராவில் 3 மாதத்தில் 639 விவசாயிகள் தற்கொலை..!

INDIA India Top Story

மகாராஷ்டிராவில் 3 மாதத்தில் 639 விவசாயிகள் தற்கொலை..!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.639 farmers commit suicide 3 months maharashtra

மகாராஷ்டிர மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலே இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து மே 31 வரை 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 188 பேருக்கு இழப்பீடு அளிக்கப்பட உள்ளது.

விளைச்சல் பாதிப்பு, கடன்கள் மற்றும் கடன்களைத் திரும்பித்தர இயலாமை ஆகிய காரணங்களை, இழப்பீடு பெறுவதற்கான தகுதியாக அரசு அறிவித்திருக்கிறது. அந்த காரணங்கள் இவர்களுக்கு பொருந்துகிறது.

இந்த வகையில், 174 விவசாயக் குடும்பங்கள் இழப்பீடு பெற்றுள்ளன. 122 பேருக்கு இழப்பீடு பெற தகுதி உள்ளது. மேலும், 329 பேரின் தற்கொலைகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: