Type to search

​பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதியும் உடையவர் ராகுல் காந்தி: குஷ்பு!

INDIA India Top Story

​பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதியும் உடையவர் ராகுல் காந்தி: குஷ்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ Rahul Gandhi qualifications become pm }

இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கான அனைத்தும் தகுதியும் உடையவர் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரையில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியையும், பெயரையும் தொண்டர்கள் காப்பாற்றிட வேண்டும் என்று வலியுறுத்திய குஷ்பு, இந்தியா முழுவதும் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்திட உறுதியேற்போம் என்றும் கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், தமிழகத்தில் ஒரு நாளைக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அமைச்சர்களுக்கு லஞ்சபணம் பணம் கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார். காங்கிரஸ், தமிழகத்தில் இல்லை அழிந்துவிட்டது என கூறும் அமைச்சர் ஜெயகுமார் சிறைசெல்வது உறுதி எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Tags: Rahul Gandhi qualifications become pm

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: