Type to search

​நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்று தெரியுமா?

INDIA

​நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்று தெரியுமா?

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ languages speak india }

நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்ற விரிவான தகவலை, இந்தியாவின் மக்கள் தொகை அலுவலகம் வெளியிட்டுள்ளது .இதுகுறித்து அவர்கள் தெரிவித்த தகவலின் முழு விவரம்

நம் நாட்டில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 20012011

நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்ற புள்ளி விவரம் :

இந்தி : 42.20 கோடி 52.83 கோடி

பெங்காலி : 8.33 கோடி9.72 கோடி

மராத்தி : 7.19 கோடி8.30 கோடி

தெலுங்கு : 7.40 கோடி8.11 கோடி

தமிழ் : 6.07 கோடி 6.90 கோடி

குஜராத்தி : `4.60 கோடி5.54 கோடி

உருது : 5.15 கோடி5.07 கோடி

கன்னடம் : 3.79 கோடி 4.37 கோடி

ஒடியா : 3.30 கோடி3.75 கோடி

மலையாளம் : 3.30 கோடி3.48 கோடி

பஞ்சாபி : 2.91 கோடி 3.31 கோடி

அசாமி : 1.31 கோடி1.53 கோடி

சமஸ்கிருதம் : 14,13524,821

Tags: languages speak india

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: