Type to search

திருவொற்றியூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

Tamil nadu

திருவொற்றியூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ fisherman killed boat Thiruvottiyur }

சென்னை திருவொற்றியூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து, பாறையில் தலை மோதியதால் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பத்தைச் சேர்ந்த குப்பன் என்ற மீனவர், பைபர் படகில் மீன்பிடித்து விட்டு, கரை திரும்பியுள்ளார். கரையை நெருங்கியபோது, திடீரென உருவான ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததால், தூண்டில் வளைவுக்கு போடப்பட்டிருந்த பாறாங்கல்லில் மீனவர் குப்பனின் தலை மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், மீனவர் குப்பனின் உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags; fisherman killed boat Thiruvottiyur

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: