Type to search

நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த மாருதி கார்!

INDIA

நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த மாருதி கார்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ fire broke middle car suddenly burnt }

உதகை- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி கார் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. எல்லநள்ளி அருகே காரில் தீப்பற்றியதை அறிந்த ஓட்டுநர், அதை நிறுத்திவிட்டு வெளியேறினார். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கோவில்பட்டி பயணியர் விடுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவலாமல் தடுத்தனர்.

Tags: fire broke middle car suddenly burnt

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: