காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது!
Share

{ Central Pollution Board confirmed cauvery }
காவிரியின் துணை ஆறுகளான அக்ராவதியில் கழிவு நீர் கலந்ததால் தண்ணீர் மாசடைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த மனு மீது தனது 2ம் கட்ட அறிக்கை மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் இன்று தாக்கல் செய்தது.
அதில், காவிரியின் பிரதான ஆற்றில் கழிவுநீர் கலக்கவில்லை எனவும், காவிரியின் துணை ஆறுகளான அக்ராவதி தென்பெண்ணையாற்றிலும் நீர் மாசடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
எனவே இதை தடுக்க கர்நாடக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக கழிவு நீர் சுத்திகரிப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்றும் மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags: Central Pollution Board confirmed cauvery
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- திருவொற்றியூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழப்பு!
- 17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது!
- நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்று தெரியுமா?
- யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றியது ஏன்? நெட்டிசன்கள் அதிருப்தி
- நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த மாருதி கார்!
- புழல் சிறையில் விரைவில் கம்பி எண்ணப்போகின்றார் ஜெயக்குமார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!
- “நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி!