Type to search

​விஜய் மல்லையாவைப் போல் வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: ஜுவல் ஓரம் சர்ச்சை பேச்சு!

INDIA India Head Line

​விஜய் மல்லையாவைப் போல் வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: ஜுவல் ஓரம் சர்ச்சை பேச்சு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{vijay mallaiya cheater}

விஜய் மல்லையாவைப் போல் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தேசிய பழங்குடி தொழில்முனைவோர் மாநாட்டில் பேசிய ஜுவல் ஓரம், பழங்குடி மக்களும், தலித்துகளும் தொழில்முனைவோர்களாக அதிக அளவில் உருவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது, விஜய் மல்லையாவைப் போல் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், தொழில்முனைவோர்களாக உருவெடுக்க வங்கிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
ஜுவல் ஓரம் கேட்டுக்கொண்டார்.

அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தவறுதலாக அவ்வாறு பேசிவிட்டதாக ஜுவல் ஓரம் தெரிவித்துள்ளார். வங்கிகளை சிறப்பாக பயன்படுத்தி தொழிலதிபர்களாக உயர்ந்த வேறு யாரையாவது உதாரணமாகக் கூறி இருந்திருக்க வேண்டும் என்றும் ஜுவல் ஓரம் கூறியுள்ளார்.

Tags: vijay mallaiya cheater

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: