Type to search

என் “தமிழ் லீக்ஸ்” பட்டியலில் மிகவும் மோசமான நபர் இவன்தான்! – ஸ்ரீ ரெட்டி!

Tamil nadu

என் “தமிழ் லீக்ஸ்” பட்டியலில் மிகவும் மோசமான நபர் இவன்தான்! – ஸ்ரீ ரெட்டி!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

’தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் பாலியல் புகார்களை வெளியிட்டு வரும் ஸ்ரீரெட்டி இன்று மீண்டும் ஒரு நடிகரின் பெயரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.shree reddy’s shocking shock – actor sandeep tamil leaks

shree reddy's shocking shock - actor sandeep tamil leaks

பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அதற்காக அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார்.

இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த ஸ்ரீரெட்டி தமிழ் சினிமா பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரண்ஸ் ஆகியோரின் பெயர்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது நெஞ்சில் துணிவிருந்தால், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில் இந்த பூமியில் சந்தீப் மிகவும் மோசமான மனிதர் என ஸ்ரீரெட்டி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags:

You Might also Like