Type to search

இரட்டை பிள்ளைகளைப்போல் ஒட்டித்திரியும் “ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்”..!

India Head Line Tamil nadu

இரட்டை பிள்ளைகளைப்போல் ஒட்டித்திரியும் “ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்”..!

Share

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழகத்தில் சில நாட்களாவே கட்சிக் கூட்டம், பொது கூட்டம், கோவில்கள், அம்மா சமாதி, திறப்பு விழாக்கள் என இருவரும் ஒன்றாகவே வளம் வரும் நிலையில், அம்மா அவர்களுக்கு உண்மையான விசுவாசிகள் என நிரூபிக்கிறார்கள்.like twin children OPS-EPS tamilnadu

இவர்கள் செய்யும் இச்செயலுக்கும், அம்மா அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்விகள் எழுந்தன.

ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் “அம்மா- சின்னம்மா” வழிகளை சிறப்பாக பின் பற்றி வருகிறார்கள் “ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்” அவர்கள்.

பேரின் சொல்லிலும் சரி, செயல்களின் நடவடிக்கைகளிலும் சரி, இருவரும் ஒரே மாதிரி இருப்பதால் இவர்கள் இருவரும் இரட்டை பிள்ளைகளைப்போல உள்ளார்கள், என சர்ச்சை பேச்சுக்கள் பேசப்பட்டு வருகின்றன.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: