Type to search

பிக்பாஸ் மேடையில் காவல்துறையை சீண்டும் கமல்! (காணொளி)

Tamil nadu

பிக்பாஸ் மேடையில் காவல்துறையை சீண்டும் கமல்! (காணொளி)

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

திருடர்கள் காவல் துறைக்கு உதவுகிறார்கள் என கமல் பிக்பாஸ் இன்றைய புரமோவில் கூறியுள்ளார்.kamal hassan stage 2 – editor? politician?

பிக்பாஸின் இன்றைய புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் காவல்துறை பொதுமக்களுக்கு நண்பன், திருடர்களுக்கு பகைவன்.

ஆனால் இங்கே திருடர்கள் காவல் துறைக்கு உதவுகிறார்கள், பொதுமக்கள் உதறுகிறார்கள்..இங்க பிக்பாஸ்ல என கூறியிருக்கிறார்.

kamal hassan stage 2 - editor? politician?

எனது அரசியல் சார்ந்த கருத்துக்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவேன் எனக் கூறியிருந்த கமல்.

காவல் துறையையும் தமிழக ஆட்சியாளர்களையும் தான் ஜாடையாக இப்படி வம்பிழுத்திருக்கிறார் என பலர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

 

காணொளி :

source : Vijay Television

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags:

You Might also Like