Type to search

அடுத்தடுத்து நீதிபதிகளாகும் திருநங்கைகள்! – எல்.ஜி.பி.டி பெருமிதம்!

INDIA

அடுத்தடுத்து நீதிபதிகளாகும் திருநங்கைகள்! – எல்.ஜி.பி.டி பெருமிதம்!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

அசாம் மாநிலத்தில் முதல் திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் பருவா பதவியேற்கிறார். ‘நான் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது.Judges next transgender – LGBT boast

என் பாலினத்தவர்க்கு எதிரான பாகுபாட்டை விலக்கும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும்’ என்று சுவாதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவர் இந்திய நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares