Type to search

சத்தமில்லாமல் மாணவர்களை வைத்து உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்!

Tamil nadu

சத்தமில்லாமல் மாணவர்களை வைத்து உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்!

Share

(Ajith student group  unmanned airliner)

ஆளில்லா விமானம் பறக்கவிடும் போட்டியில் நடிகர் அஜித் பயிற்சி அளித்த மாணவர்கள் குழு சாதனை படைத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோ மாடலிங் துறையில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் தனி பிரிவு தொடங்கப்பட்டது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

அதில் உள்ள  குழுவினருக்கு டெஸ்ட் பைலட்டாகவும், ஆலோசகராகவும் நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார். ஏரோ மாடலிங்-கில் கடந்த பல ஆண்டுகளாக நடிகர் அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இதனிடையே  அண்ணா  பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குள் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இதில், பல்வேறு குழுக்களுடன் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்‌ஷா என்ற ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது. அது, தரையில் இருந்து 10 -15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டதுடன், 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்துள்ளது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

 

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

இதன்மூலம், அதிக நேரம் வானில் பறந்த சாதனையை அஜித் குழு படைத்தது. இந்த ட்ரோன் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால், ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்தலாம் என்று சில தினங்களுக்கு முன்பு அஜித் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

 

மேலும், செப்டம்பர் மாதம் குயின்ஸ்லாந்தில் நடைபெற உள்ள ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகளில் அஜித் வழிகாட்டிய எம்.ஐ.டி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்

tags;-Ajith student group  unmanned airliner

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :