“இதை ஒழிக்கவே நான் அரசியலுக்கு வந்தேன்” : கமல்ஹாசன்!
Share

{ come politics abolish Kamal Hassan }
அரசியலுக்கு தாம் வந்திருப்பது பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு மட்டுமல்ல, ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதற்கும்தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தம்மை போலி என்று சொல்ல தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது எனத் தெரியவில்லை என்றார்.
Tags: come politics abolish Kamal Hassan
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மோடியை பின்பற்றுவோரில் 1 கோடிப் பேர் போலிகள்..!
- பள்ளி வாகனம் மோதி 4-வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! – உறவினர்கள் போராட்டம்!
- கள்ளக்காதலனை பழிதீர்க்க துப்பாக்கி வாங்க வந்த பெண்! – காரணம் என்ன?
- வளர்ந்து வரும் “கட்சி மற்றும் தோழர்களை” குறிவைக்கிறாரா ராகுல்காந்தி?
- தவறான சிகிச்சையால் பேசும் திறனை இழந்ததுடன் உயிருக்கு போராடிவரும் இளைஞர்..!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :