Type to search

ஸ்ரீரெட்டி பாலியல் புகார்! – ஏ.ஆர்.முருகதாஸ்! ஸ்ரீகாந்த்! வரிசையில் ராகவா லாரன்ஸ்! – அடுத்தது யார்?

India Top Story Tamil nadu

ஸ்ரீரெட்டி பாலியல் புகார்! – ஏ.ஆர்.முருகதாஸ்! ஸ்ரீகாந்த்! வரிசையில் ராகவா லாரன்ஸ்! – அடுத்தது யார்?

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் :sri reddy complains famous celebrities – next?

sri reddy complains famous celebrities - next?

“ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி…நலமா? கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா?? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய….இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை…நீங்களும் சிறந்தவர் சார்…” ஆனால், நமக்கு இடையே நிறைய என்று கூறி அந்த வாக்கியத்தை முடிக்காமல் புள்ளிகள் மட்டும் வைத்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் :

sri reddy complains famous celebrities - next?

5 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹோட்டலில் நடந்த சிசிஎல் பார்ட்டி நினைவிருக்கிறதா..நீங்கள் என்னுடைய ……( அவர்கள் கூறியதை இதில் எழுத முடியாது புரிந்து கொள்ளுங்கள் ) கிளப்பில் நாம் இருவரும் நடனமாடியபோது படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்களித்தீர்களே…நினைவிருக்கா?? #tamilleaks என்று கூறி நடிகர் ஸ்ரீகாந்தின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் :

“ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார்.

அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது.

என் உடலின் வயிற்றுப்பகுதியை உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை” என பதிவிட்டுள்ளார்.

முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஸ்ரீரெட்டி அடுத்தது யாரை குறிப்பிட்டு கூற இருக்கிறார் என பல பிரபலங்கள் அச்சத்தில் உள்ளனர்.

காத்திருப்போம் ஸ்ரீரெட்டியின் அடுத்த பதிவிற்காக…

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: