Type to search

தாயை கொடூரமாக அடித்துக் கொன்ற மகன்!

INDIA CRIME

தாயை கொடூரமாக அடித்துக் கொன்ற மகன்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ mother murder son }

பத்து மாதம் மடிசுமந்த தாயை பெற்ற மகனே கொலை செய்த கொடூர சம்பவம் மயிலாடுதுறையில் நிகழ்ந்துள்ளது.

வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தியின் வயது முதிர்ந்த தாய் உதவித்தொகை வாங்க வராததால் சநதேகம் அடைந்த ஊர் நாட்டாமை போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கலியமூர்த்தியை விசாரித்த போது தனது தாயை அவர் அடித்துக் கொன்று புதைத்துவிட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது.

தாய் உய்யம்மாளை பிடித்துத் தள்ளிவிட்ட போது அவர் இறந்துவிட்டதாக கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் அடையாளம் காட்டிய இடத்தில் குத்தாலம் தாசில்தார் சபீதா தேவி டிஎஸ்பி வெங்கடேசன் முன்னிலையில் உய்யம்மாளின் உடலின் எலும்புகள் மீட்கப்பட்டன.

Tags: mother murder son

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: