Type to search

​ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்! : தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை! – மோதல்!

India Head Line Tamil nadu

​ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்! : தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை! – மோதல்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஒரு போலி பகுத்தறிவுவாதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.MNM leader kamal hassan : tamil nadu BJP leader – clash

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வருகை தமிழக பாஜக தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளதாகக் கூறினார்.

தாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று கூறி தமிழிசை டிடிவி தினகரன் போன்றவர்கள் பாஜக வுடன் கூட்டணி இல்லை என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

யாருடன் கூட்டணி என்பது குறித்து செம்படம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஒரு போலி பகுத்தறிவுவாதி எனத் தெரிவித்த தமிழசை சவுந்தரராஜன் கட்சிக்கொடியையும் பெயரையும் அமாவாசையன்று கமல்ஹாசன் அறிவித்ததாகவும் விமர்சித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: