Type to search

சிம் கார்ட் இல்லாமல் கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ள BSNL!

INDIA

சிம் கார்ட் இல்லாமல் கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ள BSNL!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ BSNL introduce cal action SIM card }

சிம் இல்லாமல் கால் செய்யும் வாட்ஸ் ஆப், ஸ்கைப் போன்ற வசதியை BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

➤WINGS எனும் செயலியை பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் என்று BSNL நிறுவனம் அறிவித்திருக்கிறது.

➤WINGS செயலியில் உங்கள் BSNL மொபைல் எண்ணை இணைப்பதன் மூலம் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

➤வரும் 25ம் தேதி முதல் இந்த வசதியை BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

➤இணையம் அல்லது வைஃபை வசதி மூலம் இந்த சேவையை பயன்படுத்தலாம்

➤இந்தியாவின் முதல் இணைய டெலிபோன் சேவை இது என்று BSNL குறிப்பிட்டுள்ளது

➤BSNLன் புதிய சேவையை பெற ஆண்டுக்கு ரூ.1099 என்று விலை நிர்ணயம்

Tags: BSNL introduce cal action SIM card

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares