Type to search

​காதலியை சுட்டுக்கொன்ற காதலன்..!

INDIA INDIA CRIME

​காதலியை சுட்டுக்கொன்ற காதலன்..!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ boyfriend murder girlfriend }

காதல் பிரச்சனையால், காதலனே காதலியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி பகுதியை சேர்ந்தவர் சுபலக்னா(33). இவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஷேக் சுல்தான் என்பவரை, சுபலக்னா காதலித்து வந்தார். எனினும், சில பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால், சுபலக்னாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்துவந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஷேக் சுல்தான், சுபலக்னாவின் வீட்டிற்கு சென்று சுபலக்னாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். அதுமட்டுமல்லாமல், சுபலக்னாவின் பெற்றோரையும் தாக்கினார். தகவலறிந்த உடன், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுல்தானை கைது செய்தனர்.

Tags: boyfriend murder girlfriend

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: