Type to search

கோவை மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி!

India Head Line

கோவை மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ 5 lakh financial help kovai student }

பேரிடர் மீட்பு பயிற்சியின் போது உயிரிழந்த கோவை மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.

கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மீட்பு பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.  5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்றும் அலட்சியமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Tags: 5 lakh financial help kovai student

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: