Type to search

2 இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தடுக்கப்பட்டது!

INDIA

2 இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தடுக்கப்பட்டது!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ two flights accident save }

பெங்களூரு வான்வெளியில் 2 இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ம் தேதி, கோவையிலிருந்து ஐதராபாத் புறப்பட்ட ஏர்பஸ் ஏ 320 ரகத்தைச் சேர்ந்த இண்டிகோ நிறவனத்திற்கு சொந்தமான விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற விமானமும் நேருக்கு நேர் மோத இருந்தது.

பல கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த 2 விமானங்களும் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விமானம் அருகில் எதிர்பட்டால் எச்சரிக்ககூடிய TCAS அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறையின் உத்தரவை ஏற்று கொண்ட விமானிகள், ஒரு விமானத்தை 200 அடிக்கு கீழ் பறக்கவிட்டனர்.

மற்றொரு விமானத்தை மேல் நோக்கி பறக்கவிட்டனர். இதனால் 2 விமானங்களிலும் பயணித்த 328 பேரும், பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் பொதுமக்கள் இடையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: two flights accident save

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: