Type to search

வயதான தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மகன்: காரணம் இதுதானா??

INDIA CRIME

வயதான தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மகன்: காரணம் இதுதானா??

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ son burned elderly father}

சென்னை கொளத்தூர் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தந்தையையே கொடூரமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக நரசிம்மன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வந்த 85 வயது முதியவரான துளசி ராமனுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில், இளைய மகன் நரசிம்மன் அடிக்கடி தமது சகோதரர்களுடன் சொத்துத் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தந்தை துளசிராமனுடனும் அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று பெட்ரோல் ஊற்றி தந்தை துளசிராமனை எரித்துக் கொன்றதாக நரசிம்மன் மீது குற்றம்சாட்டப்படுகின்றது. இதையடுத்து 46 வயதான நரசிம்மனை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Tags: son burned elderly father

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: