Type to search

எஸ்.வி.சேகரை விசாரிக்க இடைக்கால தடை! – சென்னை உயர்நீதிமன்றம்!

India Head Line Tamil nadu

எஸ்.வி.சேகரை விசாரிக்க இடைக்கால தடை! – சென்னை உயர்நீதிமன்றம்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை நெல்லை நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.provisional ban s.v.sekar case – chennai high court

நெல்லையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கோபால்சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில், எஸ்.வி.சேகர் நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாத நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது.

இந்நிலையில், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, நெல்லை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜராவதற்கு 6 வாரங்கள் விலக்கு அளித்து உத்தரவிட்டது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: