Type to search

சிலைகள் மாயமானது “திமுக-அதிமுக” ஆட்சியின் தோல்வி! – தமிழிசை!

India Head Line Tamil nadu

சிலைகள் மாயமானது “திமுக-அதிமுக” ஆட்சியின் தோல்வி! – தமிழிசை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கோயில் சிலைகள் மாயமான தொடர்பான வழக்குகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.idols futile dmk-admk rule fails – tamizhisai

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளுக்கான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

நீட் தேர்வு வினத்தாளை மொழிபெயர்த்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கோயில் சிலைகள் மாயமான சம்பவம் திமுக, அதிமுக ஆட்சியின் தோல்வியை காட்டுவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: