Categories: India Top StoryTamil nadu

வாழ்க்கையில் முன்னேற கடவுளிடம் அருள் கேளுங்கள்! – ஆன்மீக ரஜினிகாந்த்!

இங்கிலாந்து நாட்டிலுள்ள க்ளாஸ்கோ பல்கலைகழகத்தின் சார்பில் சிறந்த கல்வி பணி மற்றும் சமூக பணி ஆற்றியதற்காக எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.Ask God Improve Life – Spiritual Rajinikanth

இதையடுத்து சென்னை ராயல் கிளப் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பல்கலை வேந்தர் விஸ்வநாதன், ஏவிஎம் சரவணன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், வாழ்வில் என்னதான் ஒருவர் கடினமாக உழைத்தாலும் கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று தெரிவித்தார்.

ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

19 mins ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

52 mins ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

2 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

2 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

3 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

19 hours ago