Type to search

அஜித்குமார்! முரளி! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்! – நடந்தது என்ன?

Tamil nadu

அஜித்குமார்! முரளி! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்! – நடந்தது என்ன?

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பூந்தமல்லி, குளக்கரை தெருவை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் முரளி இருவரும் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தனர். இருவரும் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.ajith kumar murali tragedy death spot – happened?

பூந்தமல்லி சாலையில் காட்டுப்பாக்கம் அருகே இருவரும் அதிவேகமாக இருசக்கரவாகனத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கீழே விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த போலீஸார் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: